¡Sorpréndeme!

May 9 தான் Last Date! Russian Army-க்கு பறந்த உத்தரவு | Oneindia Tamil

2022-03-26 9 Dailymotion


உக்ரைன் மீதான போரை மே 9ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என ரஷ்யா தரப்பில் வீரர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. இதை உக்ரைன் ராணுவத்தின் உளவுத்துறையும் உறுதி செய்துள்ளது

Russia wants To end issue by may 9; Russia ordered to its soldiers who fight in Ukraine.


#Russia
#Ruble
#America
#Ukraine